பிரபல நடிகருக்கு ஆண்மை இல்லையா? பகீர் கிளப்பிய பத்திரிகையாளர் : வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2023, 6:31 pm
பிரபல நடிகருக்கு ஆண்மை இல்லை என்ற செய்தியை போட்டதாக பத்திரிகையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்ட தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிளாக்மேல் நிருபர்கள் குரூப் ஒன்று உள்ளது. அந்த குரூப்பில் நடிகை மும்தாஜை தொந்தரவு செய்துள்ளனர். இதில் வடிவேலுவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆண்மை இல்லை என போஸ்டர் அடித்து அவருடைய வீட்டின் அருகே சுவரொட்டி ஒட்டியுள்ளதாகவும், ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட விஷயங்களாகட்டும், தொழில் ரீதியான தகவலாகட்டும் அதை கிசுகிசுக்களாகவே மட்டும் போட முடியும் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.