பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2025, 11:27 am

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான டிராகன் படம் மரண ஹிட்டாகியுள்ளது. எந்த எதிர்பார்ப்பும்இல்லாமல் வெளியான படம் நல்ல கதைக்காக மாஸான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில நடித்திருந்த நடிகர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழில் மீண்டும் நடிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்க : சோறு போட்ட தென்னிந்திய சினிமாவை கண்டபடி விமர்சித்த ஜோதிகா… வலுக்கும் கண்டனம்!

அவரின் அழுத்தமான கேரக்டருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் நடிகை அனுபமா காரில் வந்த போது அவரை மறித்த ரசிகர் ஒருவர் செய்த சேட்டை வீடியோதான் இணையம் முழுவதும் பரவி வருகிறது.

A fan touched and spoke to the actress

ரசிகருடன் செல்பி எடுத்த அவர், உடனே கை நீட்டிய ரசிகருக்கு கையை கொடுத்தது மட்டுமல்லாமல், ஹார்ட்டினி எமோஜியை கொடுத்து சிறிது நேரம் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், உனக்கு எங்கயோ மச்சம் டா என ரசிகரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்