தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் தனுஷ். இவர் குறித்து ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இவரது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
தனுஷின் 50 வது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், அவர் மொட்டை அடித்து மிரட்டலான கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், தனுஷ் சினிமா வாழ்க்கை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தவர்.
இதனிடையே, பிரபல சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்தில் ஹீரோன்களை மாற்றிக் கொண்டே தான் இருப்பார் என்றும், அதேபோல், ஒரு முன்னணி நடிகையின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும், அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த தம்பதியினருக்கிடையே சண்டை அதிகமாகி, இருவரும் விவகாரத்தை பெற்று விட்டனர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும், பயில்வானின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை அமலாபால் ஆக தான் இருக்கும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற ஏ எல் விஜய், தனுஷ் மற்றும் அமலா பால் குறித்து பேசி உள்ளார். அதாவது தனுஷ் சாருக்கு இப்போது நன்றி சொல்வதா இல்லை கோபப்படுவதா என்று தெரியவில்லை என்றும், வேலையில்லா பட்டதாரி படம் ரிலீஸ் ஆகும் வரை அமலா பாலுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டே இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.