சரத்குமாரிடம் அடைக்கலம் தேடிய நடிகை.. சீனுக்குள் வந்த பிரபுதேவா!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 8:48 am

தமிழ் சினிமாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் யார் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் வெளிமாநிலத்தில் இருநது வந்த நடிகைகள் என்றால் தாராளம்.

அதற்கு காரணம் கவர்ச்சி. அப்படி கவர்ச்சி ஒன்றை வைத்து இந்திய சினிமாவை ரவுண்டு கட்டிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி வந்தவர்தான் நடிகை நக்மா.

இதுகுறித்து சவிதா ஜோசப் ஒரு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வடநாட்டில் இருந்து வரும் நடிகைகளுக்கு எப்போதும் தொழிலதிபர்கள், தாதாக்கள் பல சங்கடகங்கள் ஏற்படும். இதற்காகவே அவர்கள் ஒரு பெரிய நடிகரின் துணை தேடுவது வாடிக்கைதான்.

ஏன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ரோஜா கூட, நான் செல்வமணி ஆள் என்று தான் சொல்லுவார். அப்படி நடிகர்களின் துணை இருந்தால்தான் தன்னை யாரும் நெருங்கமாட்டார்கள் என நினைப்பர்

குஷ்பு பிரவுடன் நட்பை ஏற்படுத்தி அதை பயன்படுத்திக்கொண்டார். அப்படி வடநாட்டில் இருந்து வந்த நக்மா, யாரையும் தன்னுடன் நெருங்கவிட வில்லை.

சரத்குமாருடன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், நக்மா அடைக்கலம் தேடவில்லை. காதலன் படத்தில் நடித்த போது பிரபுதேவாவே நக்மாவிடம் தனது காதலை சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

பல கிசுகிசுக்கள் அவரை பற்றி வந்தாலும், விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் சினிமாவில் வெற்றி நடைபோட்டவர் நக்மா என கூறினார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?