இமயமலைக்கு ஆன்மீக பயணம்… வாழ்க்கை இழந்த மகளால் நிம்மதி இழந்த ரஜினி!

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இப்படியான நேரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்டது.

தனுஷை பிரிந்த பின் மன உளைச்சலில் இருக்கும் மகளை பார்த்து வருத்தப்பட்ட ரஜினி நீ ஒரு படத்தை இயக்குமா அதில் நான் நடிக்கிறேன் என கூறி மக்களை வேலை விஷயமாக பிசியாக வைத்திருந்தால் மனஉளைச்சளில் இருந்து மீண்டு வருவார் என ரஜனி யோசனை செய்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில் இதுவரை ஐஸ்வர்யா தனுஷ் உடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் இல்லையாம். தனுஷ் அவ்வப்போது தனது மகன்களை பார்த்துக்கொள்ளும் விதமும் அவர்களுடன் அன்பாக பழகுவதை பார்த்து ரஜினி தன் மகளை தனுஷுடன் சேர்ந்து வாழ எடுத்து சொன்னாராம்.

ஆனால் அதையெல்லாம் கேட்காத ஐஸ்வர்யா தற்ப்போது ஒரு இளம் நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை கேட்டு கோபமடைந்த ரஜினி மகளின் செயலால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளாராம். அதற்காக தான் அண்மையில் மாலத்தீவிற்கு தனியாக ட்ரிப் சென்றதாக பயில்வான் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மாலத்தீவு பயணத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்லவுள்ளதாக தற்போது ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியுள்ளது. காரணம் ஜெயிலர் படம் வெற்றி அடையவேண்டும் என பிரார்த்தனை செய்து இந்த பயணத்தை துவங்கவுள்ளாராம். மேலும், இந்த பயணத்தில் தனுஷை பிரிந்து தனிமையில் வாடும் ஐஸ்வர்யாவும் அப்பா உடன் ஆன்மீக பயணம் செல்லவுள்ளதாக திட்டமிட்டுள்ளாராம்.

Ramya Shree

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

11 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

11 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

12 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

13 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

13 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

13 hours ago

This website uses cookies.