கல்யாணமே ஆகல.. ஜோடியாக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
6 June 2023, 1:15 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ்க்கு பிறகு அமீர் – பாவனி நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய ரோலில் நடித்ததை தொடர்ந்து, ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தனர். தற்போது அமீர் ஒரு படத்தினை இயக்க ஆசைப்பட்டு இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

amir pavni - updatenews36y0

இதனிடையே, பெட்ரூமில் இருக்கும் புகைப்படங்களை பாவனி தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,“ திருமணத்திற்கு முன்னரே ஒரே பெட்ரூமில் இருக்கீங்களா?” என கழுவி ஊற்றியுள்ளார்கள்.

amir pavani-updatenews360
amir pavani-updatenews360

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 411

    0

    0