பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருகானின் நெருங்கிய தோழியை தான் அமீர் கான் எச்சில் துப்பியுள்ளார்.
சமீபத்தில் பிரபல நடிகை ஜூஹி சாவ்லாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக முடிந்தது.இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் தன்னுடைய அழகால் ஃபேஷன் ஷோவான மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.இதன்மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
அந்த நிலையில் அமீர் கானுடன் கிட்டத்தட்ட 7 வருடங்கள் பேசாமல் இருக்கிறார். அதற்கான விளக்கத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர் கான் சொல்லி வருத்தம் தெரிவித்திருப்பார்.
இதையும் படியுங்க: ரஜினி கன்னத்தில் பளார் விட்ட நடிகை.. வெளிவராத உண்மை..!
இஷ்க் படத்தில் நடித்தபோது செட்டில் ஜூஹியை கூப்பிட்டு தனக்கு ஜோதிடம் தெரியும் என அமீர் கான் சொல்ல, அவரை நம்பி தன் கையை காட்டியிருக்கிறார் ஜூஹி. அப்போது அவர் ஜூஹியின் கையில் எச்சில் துப்பிவிட்டு ஓடிவிட்டார். இதை அவர் விளையாட்டாக செய்திருக்கிறார்.ஆனால் ஜூஹி பயங்கர கோபம் ஆகி மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்க்கே வரவில்லை.
அமீர் கானும் அந்த நிகழ்விற்கு ஜூஹியிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.இதனால் இருவரும் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேல் பேசாமல் உள்ளனர்.இந்த செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டு இருக்கனும்,நான்பண்ணது மிகப் பெரிய தப்பு தான் இப்போது அதற்காக வருந்துகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.