நீச்சல் குளத்தில் படு கிளாமராக அமீர்கான் மகள்.. இணையத்தை பற்ற வைத்த புகைப்படங்கள்.!
Author: Rajesh27 April 2022, 5:58 pm
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். தற்போது ‘லால் சிங் சாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். அத்வைத் சந்தா இயக்கும் இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கதையாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் அவரது மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.
இந்த நிலையில் ஈராகான் தனது தோழி ஒருவருடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். நீச்சல் உடையில் கிளாமராக இருக்கும் ஈரா கானை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.