அடுத்த ஆபாசத்தை ஆரம்பித்த ராம்கோபால் வர்மா… ரீல்ஸ் அழகி ஆரத்யா தேவிக்கு ஹீரோயின் வாய்ப்பு!

Author: Rajesh
21 December 2023, 6:52 pm

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த ராம்கோபால் வர்மா ஆரம்பத்தில் வீடியோ கடை உரிமையாளராக தனது தொழிலை துவங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர் திரைப்படத்துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் ” சிவா ” என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார்.

பின்னர் பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார். இவரது திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ஆபாச காட்சிகள் கொண்ட திரைப்படங்களை இயக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாவது இவரது வழக்கம். நடிகைகளிடம் எல்லைமீறி நெருக்கமாக பழகி முகம் சுளிக்க வைப்பார். மேலும், அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அடிபணியும் நடிகைகளுக்கு வாய்ப்பு முதலிடம் என்று வெளிப்படையாகவே கூறுவார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சேலையில் ஹோம்லி லுக்கில் இடுப்பழகை கொஞ்சம் எடுப்பாக காட்டி ரீல் வீடியோ வெளியிட்ட “சேலைபெண்” ஆரத்யாதேவி ராம்கோபால் வர்மாவின் கவனத்தைப் பெற்றதோடு அவரது தயாரிப்பில் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 461

    0

    0