அஜித் சுத்தமா மாறிட்டாரு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆரவ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 10:44 am

அஜித் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படம் வெளியானது ரசகிர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடநத் பிப் .6ஆம் தேதி வெளியானது விடாமுயற்சி.

இதையும் படியுங்க : வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்த விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

அஜித் எடுத்த ரிஸ்க்

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தில் பிரமோஷன் நிகழ்சியில் அஜித் குறித்து ஆரவ் பேசிய கருத்துகள் பேசு பொருளாகியுள்ளது.

அதாவது, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைக்க ரிஸ்க் எடுத்ததாக ஆரவ் கூறியுள்ளார்.

Aarav talk About Ajith

மேலும் ருசியாக சாப்பிடும் பழக்கம் உள்ள அஜித், உடல் எடையை குறைக்க சைவத்திற்கு மாறியுள்ளார் என கூறினார்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!