10 நிமிடம் பேசிய ஜெயம் ரவி… ஆர்த்தி சொன்ன அந்த சொல் – மனுஷனை ரொம்ப சோதிக்கிறியேமா!

Author:
16 November 2024, 11:02 am

நடிகர் ஜெயம் ரவி:

ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரசத் தீர்வு மையத்தின் மூலம் நேற்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

jeyam ravi

அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை நேற்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.அப்போது நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் 10 நிமிடம் காணொளி காட்சியில் அவருடன் பேசினார்.

எனக்கு உடம்பு சரியில்ல:

ஆனால், அந்த சமயத்தில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் சமரச பேச்சுவார்த்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் விவாகரத்து வழக்கை நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சமரச தீர்வு மையம் உத்தரவு பிறப்பித்தது.

ஜெயம் ரவியை சோதிக்கும் ஆர்த்தி:

jeyam ravi

ஆர்த்தி வேணுமென்றே காலதாமதம் செய்வதாகவும் அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் ஆர்த்தி வேற ஏதோ பிளான் போட்டு வருவதால் தான் அதற்காக கால அவகாசம் தேவைப்படுவதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஜெயம் ரவி மீது கருணை காட்டி ஆர்த்தியை விமர்சித்தும் வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 139

    0

    0