எதுவுமே இல்ல ப்ளீஸ் உதவி பண்ணுங்க.. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பிரபல நடிகை..!

Author: Vignesh
6 December 2023, 12:00 pm

சென்னை வெள்ளத்தால் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் கூரையின் மீது அமர்ந்து கொண்டு உதவி கேட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, மீட்பு படையினர் வேகமாக சென்று விஷ்ணு விஷால் மற்றும் அவர் வீட்டில் தங்கு இருந்த நடிகர் அமீர் கானை மீட்டனர்.

aathmika -updatenews360

இந்நிலையில், நடிகை ஆத்மிகா வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு தற்போது, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், தான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு குறையவில்லை என்றும், மின்சாரம் நெட்வொர்க், குடிக்க தண்ணீர் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும், இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன் என்றும், மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்வொர்க் கிடைக்கிறது என ஆத்மிகா பதிவிட்டு இருக்கிறார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!