இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா கட்டுமஸ்தான உடல் தோற்றம், மிரட்டலான body language என ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பரீட்சியமனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.
2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடினாலும் பெரிதாக பேசப்படவில்லை. அந்த படத்திற்காக ஆர்யா ரூ.14 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் தான் சம்பள உயர்வு ஆனதாக கோலிவுட் செய்திகள் கூறுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது. சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்ய எங்க வீட்டு பிள்ளை என்ற நிகழ்ச்சியில், 18 பெண்களுடன் ரொமான்ஸ் செய்திருந்தார் ஆர்யா.
ஆனால், கடைசில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து, தன்னுடன் நடித்த தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளையும் பெற்றெடுத்தார்.
ஆர்யாவின் நினைப்பில் அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் நடிகை அபர்ணதி தற்போது, ஒரு சில படங்களில் நடித்துவரும் அவர் மீது இன்னும் ஆர்யாவின் பெயரை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதைப்பற்றி அபர்ணதியிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அவர் ஆர்யா கல்யாணமான அங்கிள் அவ்வளவு தான் என்று கலாய்த்து உள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.