ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.
தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்க வித விதமாக ஆடை அணிகிறீர்களே அதெல்லாம் யாரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆனீர்கள்? என கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை. நான் யாரை பார்த்தும் இன்ஸபிரேஷன் ஆகவில்லை. ” எனக்கு பிடித்த ஆடைகளை நான் அணிகிறேன்” பிடித்தவன் பாரு பிடிக்காதவன் போயிட்டே இரு” என கூறினார்.
மேலும், பேசிய அவர் நடிகைகள் திரிஷா,நயன்தாரா, தீபிகா படுகோனே போன்றவர்களின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை நான் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொள்வது கிடையாது என அபிராமி கூறினார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.