வேற இடமே இல்லையா..! அந்த இடத்தில் டாட்டூ குத்திய பிக்பாஸ் பிரபலம்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

Author: Vignesh
20 February 2023, 4:30 pm

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

இந்நிலையில், சமீப காலமாக பெரிய அளவில் அபிராமிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் காளஹஸ்தியில் சிவராத்ரி அன்று தெருவில் இறங்கி நடனம் ஆடிய வீடியோவும் வைரல் ஆனது.

தற்போது தனது ஆன்மீக ஈடுபாட்டை காட்ட அபிராமி அவரது முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார். மேலும், அவர் பாம்பு டாட்டூவையும், பார்த்த நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

abhirami venkatachalam-updatenews360
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ