எனக்கு வெறும் 5 நிமிஷம் போதும்… அபிராமி சொன்னதை கேட்டு ஷாக் ஆன பெண்கள் கூட்டம்!

Author: Shree
7 October 2023, 1:30 pm

ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.

தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நீங்க சேலையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்கு சேலை கட்ட எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டதற்கு, ” ரொம்ப சிம்பிள் எனக்கு வெறும் 4, 5 நிமிடங்கள் போதும் என கூறினார். இதை கேட்டு பெண்கள் அனைவரும் செம ஷாக் ஆகிவிட்டனர்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?