முத்தம் கொடுக்க பயந்த பிக்பாஸ் அபிஷேக்.. ப்ரொஃபஷனலாக அதை செய்த நடிகை..!

Author: Vignesh
9 September 2023, 4:31 pm

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தி விவாகரத்து பெற்று மகேஸ்வரி தனியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி சில வாரங்களிலேயே வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து அசீம் டைட்டில் வின்னரானது, அவருக்கு எதிராக வெளிப்படையான கருத்தினை தெரிவித்தார். இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்டது.

kadhal conditions apply - updatenews360

இந்த நிலையில், இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மகத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதல் கண்டிஷன் அப்ளை. இந்த படத்தில் மகத், சானா கான், நித்தின் சத்யா, திவ்யதர்ஷினி, பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா, என பல பிரபங்கள் நடித்துள்ளனர்.

kadhal conditions apply - updatenews360

காதல் கண்டிஷன் அப்ளை படம் குறித்தும் அபிஷேக் மற்றும் விஜே மகேஸ்வரி இடையே நடைபெற்ற முத்த காட்சி குறித்து ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார். அப்போது, பேசிய அபிஷேக் பலபேர் முன்னிலையில் செட்டில் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் முதலில் நான் தயங்கினேன். ஆனால், விஜே மகேஸ்வரி மிகவும் ப்ரொஃபஷனலாக நடிப்பு தானே என்று சொன்னார். அப்படி அந்த காட்சி எடுக்கப்பட்டது என்று அபிஷேக் தெரிவித்திருக்கிறார்.

kadhal conditions apply - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 472

    1

    0