Chefஆக மாறியுள்ள நடிகர் அஜித்.. இதுவரை பார்க்காத Viral வீடியோ.. மனுஷன் கலக்குறாரே..!
Author: Vignesh25 April 2023, 4:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இன்று டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் நடிப்பை தாண்டி சிறந்த மனிதர் என்பதை அவரிடம் பழகிய பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பளர்களுக்கு பலகோடி லாபம் கொட்டி ஒரே படத்திலே லட்சாதிபதி ஆகிவிடுவார்கள்.

தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக அஜித் இருக்கிறார். இவரை தங்களது வாழ்க்கையின் உதாரணமாக ரசிகர்கள் பலரும் எடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள். இவரது படங்கள் நடிப்பதை தாண்டி தனது குடும்பத்தை கவனிப்பது, கனவை நிறைவேற்றுவது என இருக்கிறார்.

நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு இப்போது குடும்பத்துடன் வெளியூர் செல்வது, பைக் டூர் செல்வது என இருக்கிறார். அவரது அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், அஜித் பிரியாணி சமைப்பார் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.
அண்மையில் அஜித் ஒரு ஹோட்டலில் முழு Chefஆக மாறி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட முழு Chefஆக அஜித் மாறிவிட்டாரே சூப்பர் என கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Recent Ajith Kumar sir cooking Nepal hotel??#RIDEformutualrespect #AjithKumar #Ak62 #Thala
— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) April 24, 2023
More exclusive video only on Ajithkumar_samrajyam follow now ❤️ pic.twitter.com/Sk3gyodxip