போனி கபூர் – எச்.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து 3வது திரைப்படமாக உருவான திரைப்படம் துணிவு. கடந்த 11ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
முதலில் நயன்தாரா என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.