அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் புதிய முன்னோட்டக் காட்சியை அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த முன்னோட்டத்தில் அஜித் எதிரிகளை அடித்து துவைக்கும் காட்சிகளை இணைத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் நடிகை ஹியூமா குரேஷி சண்டையிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதில் சட்டைபட்டனை திறந்து விட்டு எதிரிகளை தெறிக்க விடும் படியான காட்சி இடம் பெற்றுள்ளது.
அஜித்துடன் முதன்முறையாக நாயகியாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து பைக் சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இதற்காக வேகமாக பைக் ஓட்டுவது உள்ளிட்ட சில பயிற்சிகளை மேற்கொண்டார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.