அல்லு அர்ஜுன் திடீர் கைது : ரசிகர்கள் கொந்தளிப்பு… காரணம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2024, 1:30 pm

புஷ்பா 2 திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு குழந்தைகளின் தாய் மரணம் அடைந்தார்.

நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடி கைது

இந்த சம்பவத்தில் அன்று அங்கு வந்த அல்லு அர்ஜுன் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டில் அந்த படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் அவருடைய பவுன்சர்கள் ஆகியோர் இன்று அதிரடி கைது செய்யப்பட்டனர்.

Allu Arjun Arrested in Sandhya Theatre Stampede Case

இதற்கு முன் சந்தியா தியேட்டர் உரிமையாளர் மேலாளர் துணை மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டது

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!