“அம்மு இல்ல செம்ம கும்மு..” அம்மு அபிராமி Hot Video !

Author: Babu Lakshmanan
2 March 2022, 12:00 pm

பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது 38 வயதாகும் அம்மு நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்போது போலவே இப்போதும் நச்சென்று இருக்கும் இவரது புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் தொகுப்பாளர்கள் வரிசையில் பலரது பேவரைட்டாக இருந்தவர் அம்மு. சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த அம்மு பெரிய ரீச் ஆனார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் சரணுக்கு மனைவியாக நடித்தார். அது மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

நீண்ட நாட்களாக காணாமல் போன அம்மு தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு திரையுலகில் கம்பேக் கொடுக்க தயாராகிவிட்டார். ரசிகர்களை கவர தனது புடவையை இறக்கிவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். அவரது லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “அம்மு இல்ல செம்ம கும்மு..” என்று இதனை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

https://vimeo.com/683653998
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ