ஒரே ஒரு பொண்டாட்டி தான்… அமிக்கிட்டு உட்காரு – பத்திரிக்கையாளருக்கு நோஸ்கட் கொடுத்த பரத் !

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோவாக ஒரு காலத்தில் வளம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகர் பரத். தற்போது இவருக்கு 41 வயசு ஆகிறது. தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த பரத்துக்கு இடையே மார்க்கெட் சரிந்து போனது.

புது ஹீரோக்களின் வரவுகளால் மார்க்கெட் இழந்த பரத் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பரத் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இந்த நிலையில் தற்போது Once upon a Time in Madras என்ற திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் பரத்துடன் அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது.

அப்போது இயக்குனரிடம் படத்தில் ஒரு ஹீரோயினை வைத்து படம் எடுப்பதே கஷ்டம் அதில் எத்தனை ஹீரோயின் இருக்காங்க.. அழகான நடிகர் பரத் இருக்கும்போது அவருக்கு எதுக்கு இத்தனை ஹீரோயின்? என கேள்வி கேட்டனர். மேலும் நடிகர் பரத் தான் எனக்கு இத்தனை ஹீரோயின் வேணும்… இவங்க எல்லார் கூடயும் எனக்கு காம்பினேஷன் வையுங்கள் அப்படின்னு உங்களிடம் கேட்டாரா? என்னை பத்திரிகையாளர் இயக்குனரை பார்த்து கேள்வி கேட்தற்கு….

பதில் அளித்த இயக்குனர்… நடிகர் பரத் அப்படி எதுவும் கேட்கவில்லை. கதை எதை நோக்கி நகருதோ அதைப்படியே கொண்டு செல்லுங்க. ஹீரோவுக்காக கதையை மாத்தாதீங்க அப்படின்னு தான் அவர் என்கிட்ட சொல்லியிருந்தார் என இயக்குனர் பதில் அளித்தார் .

உடனே அந்த பத்திரிகையாளருக்கு பதில் கொடுத்த நடிகர் பரத் ஒரே படத்தில் நான் ஐந்து ஹீரோயின்களுடனும் நடிக்கவில்லை. பக்கத்து வீட்டுக்கதை, எதிர்த்த வீட்டு கதை என்று கிட்டத்தட்ட 4 வீட்டு கதை வந்து சேரும். ஒரு வீட்டில் ஒரே ஒரு பொண்டாட்டி தானே இருக்க முடியும்? அவ்வளவு தான்… அத்தோட அமிக்கிட்டு உட்காரனும் என பரத் செம காமெடியாக பதிலடி கொடுத்தார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Anitha

Recent Posts

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

5 minutes ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

26 minutes ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

1 hour ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

2 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

15 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

16 hours ago

This website uses cookies.