தெரியாம பாத்துப்புட்டேன்… இவ்வளவு லேசான மேலாடையா..? தர்ஷா குப்தாவின் Hot video…!!

Author: Babu Lakshmanan
2 March 2022, 2:12 pm

மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார். மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான். ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தா அறிமுகமானார். தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா. பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார்.

தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.

தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான். இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அண்மையில் கோவா சென்ற இவர், வழக்கத்துக்கு மாறாக, டூ பீஸ் உடை என படுமோசமான கவர்ச்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது சினிமா பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…