குளியலறையில் நடிகரின் கண்ணத்தை கடித்து உசுப்பேற்றிய நடிகை திவ்யா… பார்த்த உடனே சுக்குநூறாகிப்போன ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
2 March 2022, 2:27 pm

படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடித்த புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்த இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 3ம் தேதி வெளியான இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். முதல் படமான பேச்சுலர் படத்திலேயே கிளாமரையும், ரொமேன்ஸையும் அள்ளி வீசியுள்ளார் நமது திவ்யபாரதி.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த வண்ணம் உள்ளது. பிக் பாஸ் முகன் ராவ் நடிக்கும் மதில் மேல் பூனை திரைப்படத்தில் திவ்யா பாரதி ஹீரோயினாக நடித்து வருகிறார். வெப்பம் படத்தை இயக்கிய பெண் இயக்குனர் அஞ்சனா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் குளியலறையில் முகன் ராவின் கன்னத்தை கடிக்கும் படி போஸ் கொடுத்துள்ளார் திவ்யா பாரதி. இந்த போட்டோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!