பிரம்மாண்டமாக நடந்த நடிகரின் 70-வது திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!

Author:
22 October 2024, 7:27 am

தமிழ் சினிமாவில் பிரபலமான குணசித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஞானசம்பந்தம் இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் திரைத்துறை பேராசிரியர், நகைச்சுவை பேச்சாளர் , எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ்பெற்றிருக்கிறார்.

ganasambathan

தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகர் , பல்வேறு திரைப்படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து பெயர் எடுக்க கூடியவர் நடிகர் ஞானசம்பந்தன். பல்வேறு பட்டிமன்றங்களில் இவர் பரபரப்பு பேச்சாளராக சிரிப்பூட்டும் பேச்சாளராகவும் அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

விருமாண்டி, இதய திருடன், கைவந்த கலை, ஆயுதம் செய்வோம் , சிவா மனசுல சக்தி , புகைப்படம் , போராளி , குட்டி புலி , பிரம்மன் , பசங்க 2 , ரஜினி முருகன், தொடரி ,3 நாடோடிகள் 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது… நடிகை அனன்யாவா இது? லேட்டஸ்ட் போட்டோஸ்!

ganasambathan

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் ஞானசம்பந்தம் தனது மனைவியுடன் 70 வது திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடத்தியிருக்கிறார். அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்க அவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் நீடுழி வாழ அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 265

    0

    0