இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.
ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.
முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார். தற்போது Black and White போட்டோவை போட்டு ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.