அட நம்பவே முடியலையேப்பா… பிளே பாய் நடிகரின் வலையில் இந்த ஹோம்லி நடிகையும் சிக்கி சீரழிந்தாரா?

Author: Shree
7 July 2023, 6:33 pm

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.

ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு நடிகை அதுல்யா ரவியை தனது ஆசை பேச்சில் மயங்கி ஒரு வாரம் என்ஜாய் செய்துள்ளார். அதன் பின்னர் அவரது சுயரூபம் தெரியவர அதுல்யா ரவியும் அவரை பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தான் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தது அதன் பின்னர் வாணி போஜனுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது இதனை சுதாரித்துக்கொண்டு உடனே அவர் ஜெய்யை பிரிந்துவிட்டார். இதில் அஞ்சலி , வாணிபோஜன் கேஸ் எல்லோருக்கும் தெரியும் ஆனால், இதற்கிடையில் அதுல்யா ரவி எப்போ வந்தாங்க என்று ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டார்கள்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!