‘ரஜினி கூட நடித்ததால் என் வாழ்க்கையே வீணா போச்சு’.. – பிரபல நடிகரின் 180 படங்களையும் ஓரம் கட்டிய சினிமா..!

Author: Vignesh
30 November 2022, 4:30 pm

பொதுவாக ரஜினி திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒருவர். மேலும், பலரும் ரஜினி படைத்தால் நடித்தால் நமக்கும் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் தற்போது வரை சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிக்க தொடங்கியுள்ளார்கள்.

RAjini kanth -Updatenews360

இப்படி ஒரு நிலையில் ரஜினி படத்தில் வில்லனாக நடித்ததால் தான் என்னுடைய வாழ்க்கையை வீணாகிவிட்டது என்று நடிகர் சொன்ன தகவல் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. 60கால கட்டத்தில் எம்ஜிஆர். சிவாஜி கணேசன் போன்ற இரு நடிகர்களும் பெரிய அளவில் பிரபலமாக இருந்தார்கள்.

jaishankar- updatenews360

அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் பிரபலமாக இருந்தவர்தான் ஜெய்சங்கர் என்பவர். இவர் 1960 ஆம் ஆண்டில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் 7 ஆண்டுகளில் 100 திரைப்பட ங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jaishankar- updatenews360

மேலும், இவர் 175 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முரட்டுக்காளை. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பெரிய அளவு படம் வெற்றி கொடுத்தது.

jaishankar- updatenews360

அதேபோன்று அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் அவருக்கு வில்லனாக நடித்தார். அவருக்கும் பாராட்டுதல் வந்தது அதன் பிறகு இவருக்கு இனி கதாநாயகனன் வாய்ப்பு கிடைக்காது மக்களும் இவரை ஹீரோவாக கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள் நினைவுகள் வில்லனாக மட்டும் தான் நடிப்பார் என்று கூறியுள்ளார்கள்.

jaishankar- updatenews360

அதன் பிறகு இவருக்கு ஐந்து திரைப்படங்களில் கதாநாயகன் அழைத்தார். அந்த ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவு தோல்வியை தான் சந்தித்தது. அதன் பிறகு ஜெய்சங்கர் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை நடிக்க தொடங்கியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது…

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 853

    3

    3