பிரபல நடிகையுடன் லிவிங் டு கெதரில் இருக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன்: வெளியான ஷாக்கிங் தகவல்..!

Author: Rajesh
2 February 2023, 2:00 pm

70ஸ், 80ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது.

KAMAL HAASAN_updatenews360

இந்நிலையில், இவரது லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த காலகட்டத்தில் கமல் நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து வந்தார். கமல் ஹாசன், வாணியை திருமணம் செய்ய விருப்பமில்லை என லிவிங் டுகெதரில் இருக்க ஆசைப்பட்டார். அப்போது பாலசந்தர் அவர்கள், இப்படி எல்லாம் செய்தால் உன் கேரியர் அழிந்துவிடும் என்று சொல்லி கமல் வாணியை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

Kamal - Updatenews360

கமல், வாணி கணபதியை 1978ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவர்களுக்குள் ஏற்பட்ட சில பல கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றாமல், வெளிநாட்டில் பின்பற்றும் லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை பின்பற்றியதால் கமல் பல பெண்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 764

    10

    20