இந்த குட்டி பையன் இப்போ தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் – யாருன்னு தெரியுதா?

Author: Vignesh
13 December 2023, 2:30 pm

பொதுவாக சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையானது. அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக இருக்கும் ஒருவரின் பள்ளி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் படங்களில் ஆவது நடித்துவிடுவார். ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். அது வேறு யாருமில்லை நடிகர் கருணாகரனின் பள்ளிப்பருவ போட்டோ தான்.

karunakaran

அந்த புகைப்படம் அவர் அந்த பள்ளியில் படிக்கும் போது ரஜினி ஸ்டைலின் மேடையில் நடித்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். பள்ளியில், ரஜினி ஸ்டைலில் நடித்தவர். அதன் பின் லிங்கா படத்தில் ரஜினி உடனே நடித்தது பற்றி பெருமையாகவும், உருக்கமாகவும் பதிவிட்டிருந்தார்.

karuna-rajini
  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!