12ம் வகுப்பு தேர்வில் கிங்காங் மகள் எடுத்த மதிப்பெண்.. பிரபல இயக்குநர் என்ன சொன்னாரு பாருங்க..!

Author: Vignesh
8 May 2024, 4:31 pm

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க அதிசய பிறவி என்ற திரைப்படம் பாட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கிங்காங். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

actor king kong

இவரை மக்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதாவது, 1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கலா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் மகனும் இருக்கிறார்.

actor king kong

மேலும் படிக்க: எந்த பிரயோஜனமும் இல்லை.. புஷ்பா படம் குறித்து அந்த நடிகரே இப்படி சொல்லிட்டாரே..!

இந்நிலையில், நடிகர் கிங்காங்கின் மகள் 12 ஆம் வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் தற்போது வெளியாகி உள்ளது. அவரது, முதல் மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ள நிலையில், இரண்டாவது மகள் 12 ஆம் வகுப்பில் 404 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். தற்போது, இந்த விவரம் வெளியாகி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

actor king kong

மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

இந்நிலையில், நடிகர் கிங்காங் இன் மகள் சக்தி பிரியா 12-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அதை அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். “வாழ்த்துகள் ணா ” என ட்வீட் போட்டு இயக்குநர் மோகன் ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 366

    0

    0