பூஜா ராமச்சந்திரன் ( Pooja Ramachandran ) ஒரு இந்திய திரைப்பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். இவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று ‘மிஸ் கோயம்புத்தூர் 2004’ பட்டத்தை வென்றார் அதை தொடர்ந்து “மிஸ் கேரளா 2005” இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணிபுரிந்தார் . பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
நடிகை பூஜா ராமச்சந்திரன் ஏற்கனவே SS மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 -ல-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் ‘ஜான் கொக்கேன்’ என்பவரை பூஜா காதலித்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை பூஜா ராமச்சந்திரன் , ‘பீட்சா’, ‘களம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காஞ்சனா 2 ‘ போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழை தவிர மலையாளம் , தெலுங்கு என பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்திருந்தார்.
நடிகர் ஜான் கோகென் ‘சார்பட்டா’ படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். இவர்களின் திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய “Work Out ” , Fitness என இன்ஸ்டாகிராமில் பல விடியோக்கள் மட்டும் போட்டோக்களை உப்லோஅது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜான் கொக்கன் நடிகை பூஜா ராமச்சந்திரனும் கடந்த 2019 திருமணம் செய்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இருவரும் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக புகைப்படத்தை உறுதி செய்தார். மேலும் அந்த பதிவில் தங்களுடைய காதல் சண்டைகள், சிரிப்புகள் நிறைந்ததாக இருந்தது என்றும், விரைவில் தங்களுக்கு ஒரு அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.
மேலும் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரமபமானவர் ஜான் கொக்கன். இவர் சார்பட்டா படத்திற்கு ஜான் அஜித்தின் வீரம், ராஜமௌலியின் ‘பாகுபலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதோடு கேஜிஃப் திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரும் 11ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் துணிவு படத்திலும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.