முண்டாசுப்பட்டி பட நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..!

Author: Vignesh
9 December 2023, 11:25 am

இந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள். அந்த வகையில், மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர் எஸ் சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான நட்சத்திரங்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.

இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகரை நாம் இழந்துவிட்டோம். அதாவது, 40 ஆண்டு காலமாக திரையுரையில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் என்று இயற்கையை எய்தினார்.

Mundasupatti

40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்தும் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுபட்டி படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி