முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா.. உல்லாசம் பட நடிகை மகேஸ்வரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Author: Vignesh
11 January 2024, 5:56 pm

90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளனர். அதில், ஒருவர் தான் மகேஸ்வரி. இவர் கருத்தம்மா படத்தின் மூலமாகத்தான் பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடித்து வந்த இவர் சின்னத்திரையிடும் நடித்து கலக்கினார்.

90 களில் வலம் வந்த இவர் அறிமுகமாகி ஆறு ஆண்டுகளில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகிய இவர் குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதோடு, மீனா போன்றவர்களுடன் நட்பில் இருந்து வருகிறார். மேலும், ஸ்ரீதேவியின் உறவினரான இவர் அவரது மகள்களுடன் அவ்வப்போது வெளியே வருவார். மேலும், மகேஸ்வரி சொந்தமாக பேஷன் டிசைன் தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அஜித், விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த மகேஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

mageshwari
  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 357

    0

    0