கல்யாணம்னு ஒன்னு நடந்தா நக்மா கூட தான்.. அடம் பிடிக்கும் பிரபல இளம் நடிகர்..!(வீடியோ)

Author: Vignesh
9 February 2024, 7:57 pm

சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ஆரம்பித்து தற்போது, வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து வருவார் மணிகண்டன். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் மற்றும் குட்நைட் படத்தில் சிறப்பான நடிப்பை நடிகர் மணிகண்டன் வெளிப்படுத்தி இருந்தார்.

காதலர் தினத்தை முன்னிட்டு மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், லவ்வர் படத்தின் பிரமோஷனுக்காக அம்மா மணிகண்டன் பிரபல Youtube ஆன VJ சித்து மற்றும் ஹர்திக் உடன் இணைந்து நகைச்சுவையாக பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், பேசிய மணிகண்டன் எனக்கு ஒரு கிரஷ் இருந்தாங்க அவர்களை என் ஃப்ரெண்ட் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டான்.

good night film manikandan

அதனால, எனக்கு கல்யாணம் மேல பெருசா விருப்பம் இல்லாமல் போயிருச்சு, அதுபோல, நான் நடிகை நக்மாவின் ரசிகர் கல்யாணம்னு பண்ணா அவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன் என்று பேசியுள்ளார். அந்த வீடியோ, தற்போது இணையதளத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது.

manikandan
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…