மயில்சாமி பாக்கெட்டில் கடைசியா இருந்த பணம் இவ்வளவு தான் – மகன்கள் உருக்கம்!

Author: Shree
20 March 2023, 7:19 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாகவும், குணசித்திர நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் மயிலசாமி. இவர் நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

மேலும், மிமிக்கிரி , காமெடி , மேடை நாடகம் உள்ளிட்டவற்றில் பிரபலமானார். இவர் சிவராத்திரி தினத்தன்று பூஜையில் கலந்துக்கொண்டு வீடு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் மயில் சாமி கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவரை பற்றி உருக்கமாக பேசிய அசிஸ்டன்ட, மயில்சாமி கடைசியாக நடித்த படமொன்றிற்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கினாராம். அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கும், 4 ஆயிரம் ரூபாய் அஸிஸ்டன்டுக்கும், 1000ரூபாய் மகனிடமும் கொடுத்தார். பின்னர் வெறும் 30 ரூபாய் மட்டுமே அவரிடம் இருந்தது என மயில்சாமியின் அசிஸ்டன்ட் கூறி இருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ