“துளி Make Up இல்லாம செமையா இருக்காங்க…” – விஜய் பட நடிகையின் Hot Photos !

Author: Babu Lakshmanan
12 March 2022, 9:48 am

நடிகை மீனல், சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். நடிகர் விஜயுடன் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.வீரன் மாறன் என்ற படத்திலும், ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இவரை புடவை சகிதமாகவே பார்த்து பழகி போன ரசிகர்கள் தற்போது, Hot போட்டோக்கள் சிலது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை இணையத்தில் இப்போது வைரலாகி ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்கள் பார்வையும் சுண்டி இழுத்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி