அச்சோ… செம்ம க்யூட்… குழந்தையின் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடிய நகுல்..! (வீடியோ)

Author: Vignesh
22 August 2023, 2:30 pm

நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 சுகபிரசவம்

கிட்டாரிஸ்ட் அன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள்.

இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தையும், அமோர் என்ற மகனும் உள்ளனர். அண்மையில் நகுல் தனது மகள் அகீராவின் 3வது பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் நடிகரின்மனைவி ஸ்ருதி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி