சிவகார்த்திகேயன் படம் வசூல் அள்ளுது.. உன்னால முடியுமா? பிரபலம் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2024, 1:43 pm

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். மேஜர் முகுந்தனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க வரும் 31ஆம் தேதி படம் வெளியாகிறது.

இதனிடையே நடிகர் நெப்போலியன் கூறியுள்ள விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, நம்ம மாலி மத்தியில் இருக்கற திருச்சில இருந்த வந்த ஒரு பையன் நடிச்சி, இவ்ளோ சீக்கிரம் மேல வரானா அவன நம்ம பாராட்டணும், ஆதரவா இருக்கணும்.

சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க. இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அதவிட சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க. அத விட்டுட்டு பொறமைப்படறது இழிவா பேசறது சரி இல்ல என கூறியுள்ளார்.

நெப்போலியன் யாரை இப்படி சொல்கிறார் என தெரியவில்லை. ஒரு வேளை ஜித், விஜய்யை சொல்றாங்களா? விஜய் சினிமாவுக்கு முழுக்கு போடறதுனால அஜித்தை சொல்றாரா? என தெரியவில்லை.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 246

    0

    0