நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். திரைத்துறையை சாராத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா.
ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக கடைகளில் பணியாற்றி அதன் பிறகு மாடலிங் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மேற்கேற்றி இன்று தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக பெயர் எடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்து தொடர் ஹிட் திரைப்படங்கள் கை கொடுத்ததால் அங்கும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே சமந்தா பார்க்கப் பட்டார்.
அந்த அளவுக்கு இவரது வளர்ச்சி மிக குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து வந்த நடிகை சமந்தா 8 ஆண்டு காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. குறிப்பாக காதல் ஜோடிகளின் எடுத்துக்காட்டான ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.
இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமத்தா தன்னுடைய கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சமந்தா இதுவரை பாகுபலி பட புகழ் பிரபாஸ் உடன் சேர்ந்து நடித்ததே கிடையாது. அதற்கான காரணம் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது.
அதாவது நடிகர் பிரபாஸ் ஆஜானுபாகுவான உடல் கட்டை கொண்டவர். ஆம் அவரது உயரம் 6.2 ஆக உள்ளதால் உள்ள நிலையில் நடிகை சமந்தா 5.2 அடி உயரமே இருக்கிறார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் கொஞ்சம் கூட பொருத்தமாக இருக்காது என்ற காரணத்தால் இவர்களின் உயரம் வித்தியாசம் என்பதால் மட்டும் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படங்களில் இதுவரை சேர்ந்து நடித்தது இல்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது .
ஆயினும் இந்த ஜோடி சேர்ந்து நடித்து அவர்களது கெமிஸ்ட்ரி திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறி அவர்களை சேர்ந்து நடிக்க வேண்டும் என சேர்ந்து நடிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது டோலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை கீர்த்திருக்கிறது.
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
This website uses cookies.