ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுப்பமா பரமேஸ்வரன் நடிக்க இருக்கும் நிலையில் இன்னொரு மலையாளி நடிகையான கயாடு லோஹர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
2021 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முகில் பேட்டை படத்தில் அறிமுகமான கயாடு லோஹர். 2022ம் ஆண்டு மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் டிராகன் படத்திலும் நடிக்கிறார்.
மார்பை அறுத்து மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் மார்பக வரிக்கு எதிராக போராடி தனது மார்பகங்களையே அறுத்து எடுத்துட்டு போனு சொல்லி ஆங்கிலேயரை மிரட்டிய வீரப்பெண்மணி நங்கேலியாக நடித்து அசத்தியவர் தான் கயாடு லோஹர் .
படத்தில் இவருக்கு கவர்ச்சி ரோல் இருக்குமா இல்லை வேறு ஏதும் வெய்ட் ஆன ரோல் இருக்குமா என ரசிகர்கள் ஒரு வித குழப்பத்தில் உள்ளனர் .
இதையும் படியுங்க: ப்ரேமலு பட கூட்டணியில் அமைந்த I AM KADHALAN திரைப்படம்-ஓர் கண்ணோட்டம்…!
மொத்தத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு எங்கயோ மச்சம் இருக்குனு நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.ட்ராகன் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பாக்கபடுகிறது.
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
This website uses cookies.