உருகி உருகி காதலித்த ரசிகை… ரகுமானும் காதலித்தாரா ?..வெளிவராத ரகசியம் ..!

Author: Selvan
20 November 2024, 6:55 pm

ரகுமானின் சினிமா பயணம்

ரசின் ரகுமான் என்ற இயற்பெயர் கொண்டவர் நடிகர் ரகுமான்.இவர் மலையாளத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த கூடுவிடே என்ற திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் வந்தார்.

Rahman’s Tamil Movie Breakthrough with Sangamam

அதன்பின்பு தமிழில் கே.பாலசந்தர் இயக்கத்தில் புது புது அர்த்தங்கள் படத்தில் நடித்தார்.நீண்ட காலத்திற்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த சங்கமம் படத்தில் நடித்தார்.இப்படம் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்பு ராம்,சிங்கம் 2,பில்லா, துருவங்கள் பதினாறு என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் தன்னுடைய நடிப்பை பிரகாசமாக வெளிப்படுத்தினார்.

Rahman’s Connection to AR Rahman’s Family

ரகுமானை காதலித்த ரசிகை

ஒரு நாள் பட ஷூட்டிங்காக இலங்கை சென்ற போது அங்கு அவருடைய தீவிர ரசிகையின் பெற்றோர் வந்து சார் எங்க பொண்ணு உங்கள ரொம்ப லவ் பண்ணுது …நீங்க வந்து கொஞ்சோ அறிவுரை கூறுங்கனு சொல்ல ….அந்த நாள் ஷூட்டிங் முடிந்த கையோடு நடிகர் ரகுமான் அந்த தீவிர ரசிகையின் வீட்டிற்கு சென்றார்.

அங்கே அவர் சென்றவுடன் அதிர்ச்சி அடைந்தார்.வீடு அறை முழுவதும் ரகுமானின் படங்களை ஒட்டிவைத்துள்ளார். வெட்கத்தில் எதுவும் பேசாமல் ஓரமாக நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம்,தனக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது.இவ்ளோ தீவிரமாக நீங்கள் என்னை காதலிக்க வேண்டாம்னு எடுத்து சொல்லி கிளம்பினார்.

இதையும் படியுங்க: விக்ரமுடன் கை கோர்க்கும் தேசிய விருது இயக்குனர்….தோல்வியை சரிக்கட்ட எடுத்த முடிவா..!

ரகுமான் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

பின்பு அந்த நிகழ்வை தன் மனைவியிடம் சொல்லியுள்ளர் .ஒரு வருடத்திற்கு பிறகு ரகுமானுக்கு குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ரசிகையின் பெயரான ரூஸ்டா என்ற பெயரை அவருடைய குழந்தைக்கு வைத்துள்ளார்.அந்த ரசிகையும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு அவுங்களுடைய குழந்தைக்கு ரசின் பெயரை வைத்துள்ளனர்.

நடிகர் ரகுமான்,ஏ.ஆர்.ரகுமானின் மனைவியின் தங்கையை தான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 199

    0

    0