தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் அதீத காதல் அன்போடு பேசியுள்ளார். அதாவது எனக்கு ஆரம்ப காலத்தில் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், பாக்கெட் கணக்கில் சிக்ரெட் பிடிப்பேன் இதெல்லாம் என்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்தது. பின்னர் பல படங்களில் ஸ்டைலுக்காகவே சிக்ரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பேன் அதையெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் ரசித்தார்கள்.
ஆனால், அந்த அத்தனை கெட்ட பழக்கங்ககளில் இருந்தும் என்னை மீட்டெடுத்துவர் என்னுடைய மனைவி லதா தான், என் மனைவியின் அன்பாலும், நல்ல மருத்துவர்களின் சிகிச்சையாலும் தான் இன்று நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதற்காக தன்னை லதாவிடம் அறிமுகம் செய்து வைத்தத நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்றுவரை நன்றி சொல்கிறாராம் ரஜினிகாந்த்.
மனைவி மீது இவ்வளவு பாசமாக இருக்கும் ரஜினிகாந்தே அன்றைய காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக இருந்த நடிகை அமலாவின் அழகில் மயங்கி அவரை ரகசியமாக காதலித்து மனைவி லதாவிற்கு மனவேதனையை கொடுத்தாராம். ஆம், நடிகர் ரஜினிகாந்த் அமலாவுடன் நடிக்கும்போது நெருங்கி பழகியதோடு பிகினி உடை அணிந்த அமலாவுடன் படு நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தினாராம்.
அந்த போட்டோக்கள் அன்றைய பத்திரிகைகளில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாம். அதுமட்டும் அல்லாமல் இருவரும் வெளிப்படையாகவே காதல் கிசுகிசுக்கப்பட்டார்களாம். இதையெல்லாம் மனைவி லதா தட்டி கேட்டும் அவர் சொல்பேச்சை மதிக்காமல் தன் போக்கிற்கு இருந்துள்ளார் ரஜினி.
மேலும் ரஜினி தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இடையூறாக இருக்கும் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாராம். இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான மனைவி லதா இயக்குனர் கே. பாலசந்தரை சந்தித்து நடந்ததை கூறி அழுதாராம். உடனே அவர் ரஜினியை அழைத்து எச்சரித்து மனைவி பிள்ளைகளுடன் ஒழுங்காக வாழ சொல்லி அட்வைஸ் கொடுத்து அனுப்பினாராம்.
அதன் பின்னர் நடிகை அமலாவை திருமணம் செய்யும் எண்ணத்தையே விட்டுள்ளார். அதன் பின்னர் தான் அமலா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டாராம். உறுதிப்படுத்ததாக இந்த தகவல் சமூகவலைத்தளவாசிகள் பரவலாக பேசி இந்த தகவலை வைரலாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.