பாகுபலியில் மிரட்டல் வில்லனாக தோன்றிய ராணா டகுபதியின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா..!

Author: Vignesh
14 December 2023, 4:29 pm

த்ரிஷாவின் முன்னாள் காதலர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஆனால், அதற்குப் பிறகு ராணா நடித்த எந்த படங்களும் பெரிய அளவிலான வரவேற்பு பெறவில்லை

Raana Trisha - Updatenews360

இந்த நிலையில், பாகுபலி என்ற படம் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் ஆன நடிகர்களில் ஒருவர் ராணா டக்குபதி. தெலுங்கு சினிமாவில் பிரபலமான சினிமா குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

rana-daggubati-updatenews360

முன்னதாக, தமிழ் மற்றும் ஹிந்தியில் தான் நடித்துவரும் புதிய படங்களுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் விளம்பர படங்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவர் வருடத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பாதித்து வருகிறார். பிஸியாக சினிமாவில் பணியாற்றிவரும் ராணா டகுபதியின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 354

    0

    0