உங்க கணவர் எதுவும் சொல்லமாட்டாரா… திருமணத்துக்கு பிறகும் இப்படியொரு கவர்ச்சியா..? ரெபா ஜானை பார்த்து உருகும் இளசுகள்.. (வீடியோ)

Author: Babu Lakshmanan
3 February 2022, 10:11 am

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். தற்போது, கவினுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில்தான் இவருக்கு திருமணம் ஆனது. இதனால், கவர்ச்சியை ஓரங்கட்டி விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்துள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், உங்கள் கணவர் எதுவும் சொல்ல மாட்டாரா..? என்று கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1494

    1

    0