பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி ஹிட் கொடுத்து வரும் இந்நிகழ்ச்சி மூலம் பல நல்ல இடத்தில் இருப்பதைவிட ஆளே காணாமல் போனவர்கள் தான் அதிகம். அப்படி டைட்டில் வின் பண்ணவர்களுக்கே சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சிக்கிசின்னாபின்னமாகி இருக்கிறார்கள்.
அந்தவரிசையில் இருப்பவர் தான் சக்தி. இயக்குனர் வாசுவின் மகனாக சினிமாவில் அறிமுகமாகி சில வாய்ப்பினை சரியாக பயன்படுத்தாமல் இருந்தார். திருமணம் செய்த மனைவியே விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சக்தி.
சமீபத்தில் அந்த நிகழ்ச்சியால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சக்தி பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பிக்பாஸில் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர தான் அங்கு சென்றேன்.
ஆனால் அங்கு இருந்தவர்கள் என்னை வேறுவிதமாக திசைத்திருப்பி எனக்கு மன உளைச்சலை கொடுத்தனர். இதனால் கெட்டப்பேர்தான் மிச்சம், என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என எமோஷ்னலாக கூறியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.