SAC-யிடம் அடிவாங்கிய ஷங்கர்..பகீர் கிளப்பிய பிரபல நடிகர்..!

Author: Vignesh
23 August 2023, 2:30 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

shankar sac -updatenews360

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் படத்திற்கு படம் பிரம்மாண்டத்தை கொடுத்து வசூல் சாதனை செய்து வருகிறார். இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராகவும் சங்கர் இருக்கிறார். முன்னதாக மேடை நாடகங்களின் நடித்து வந்த சங்கர் புரட்சி இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் பார்வையில் பட அவர் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்தார்.

shankar sac -updatenews360

எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சங்கர் அவரின் பல படங்களில் வேலை செய்துள்ளார். இந்நிலையில், பிரபல நடிகரான சரண்ராஜ் சங்கர் குறித்து பேசியுள்ளார்.

saran raj -updatenews360

அதாவது எஸ்.ஏ.சி இயக்கிய ஒரு படத்தில் சரண்ராஜ் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சங்கர் பலமுறை அவரிடம் அடி வாங்கியுள்ளாராம். மேலும், சரண்ராஜிடம் சங்கர் சில சமயங்களில் புலம்பியுள்ளதாகவும், தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரண்ராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 457

    0

    0