மீண்டும் காதலில் விழுந்த சித்தார்த்… இந்த முறை இவங்களா?.. நீண்டநாள் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி.. அவரே வெளியிட்ட போட்டோ..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். நடிகராக மட்டுமின்றி மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த சித்தார்த் தமிழின் கவனிக்கத்தக்க நடிகர் ஆனார்.

தமிழ் மட்டுமின்றி டோலிவுட்,பாலிவுட்டிலும் நடித்திருக்கிறார் அவர். நடிப்பது மட்டுமல்லாமல் பொது வெளிகளில் தனது கருத்தை யாருக்கும் பயப்படாமல் கூறும் சித்தார்த் பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரேநேரத்திலும் சந்தித்திருக்கிறார். சமந்தா விவாகரத்து ஆன சமயத்தில்கூட சித்தார்த் பதிவிட்ட ட்வீட் ஒன்று பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்தச் சூழலில் திரையுலகத்திலிருந்து விலகப்போவதாக சித்தார்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே தனது மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த் சமந்தாவுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் பல வெளிநாடுகளுக்கு ஒன்றாக சென்றுவந்த சூழலில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவர்களது காதலை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சித்தார்த் தற்போது மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அவர் அதிதி ராவை காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியான மகா சமுத்திரம் படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்தனர். அந்த சமயத்தி இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி காதலில் வந்து நிற்பதாக கூறப்படுகிறது.

அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. அதிதி ராவுக்கு 36வது பிறந்தநாளை என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் “Princess of Heart” என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேட்டு வருகிறார்கள்.

Poorni

Recent Posts

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

20 minutes ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

46 minutes ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

14 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

16 hours ago

This website uses cookies.