அட நம்ம ஸ்ரீகாந்த் பசங்களா இது? மனைவி இன்னும் அதே அழகோடு ஹாட்டா இருக்காங்களே!
Author: Shree17 May 2023, 9:13 pm
2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் டாப் இளம் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து பார்த்திபன் கனவு ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த 2007ம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது மார்க்கெட் இல்லாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு சில பிசினஸ் செய்து வரும் ஸ்ரீகாந்த் தற்போது மனைவி மற்றும் குடும்பத்தோடு அவுட்டிங் சென்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்து ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகன் , மகள் இருக்கிறார்களா? என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி ஹாட் அழகியாக டாப் ஹீரோயின் போன்று இருக்கிறார்.